¡Sorpréndeme!

Seeman தொட்ட காமராஜர் சிலை..பால் ஊற்றி கழுவிய Congress கட்சியினர் | Oneindia Tamil

2021-10-12 1,922 Dailymotion

கன்னியாகுமரி தக்கலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காமராஜர் சிலைக்கு போட்ட மாலையை காங்கிரஸ் நிர்வாகிகள் அகற்றி அந்த சிலையை கழுவி பாலபிஷேகம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Congress cadres hold Protest against Naam Tamilar Chief Seeman in Kanyakumari.

#Congress
#NTK
#Seeman